Impara Lingue Online! |
||
|
|
| ||||
நீ ஏன் வரவில்லை?
| ||||
எனக்கு உடம்பு சரியில்லை.
| ||||
நான் வரவில்லை ஏனென்றால் நான் நோய்வாய்பட்டிருந்தேன்.
| ||||
அவள் ஏன் வரவில்லை?
| ||||
அவளுக்கு களைப்பாக இருந்தது.
| ||||
அவளுக்கு களைப்பாக இருந்ததால் வரவில்லை.
| ||||
அவன் ஏன் வரவில்லை?
| ||||
அவனுக்கு விருப்பம் இல்லை.
| ||||
அவனுக்கு விருப்பம் இல்லாததால் அவன் வரவில்லை.
| ||||
நீங்கள் ஏன் வரவில்லை?
| ||||
எங்கள் வண்டி பழுதாகிவிட்டது.
| ||||
எங்கள் வண்டி பழுதாகி விட்டதால் நாங்கள் வரவில்லை.
| ||||
அவர்கள் ஏன் வரவில்லை?
| ||||
அவர்கள் ரயிலைத் தவற விட்டு விட்டார்கள்.
| ||||
ரயிலை தவர விட்டு விட்டதால்,அவர்கள் வரவில்லை.
| ||||
நீ ஏன் வரவில்லை?
| ||||
எனக்கு அனுமதி கிடைக்கவில்லை.
| ||||
அனுமதி கிடைக்காததால் நாங்கள் வரவில்லை.
| ||||